1582
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் போலீஸ்காரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளை சுற்றி வளைத...